தலைப்பு செய்திகள்
எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.
எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளனர். இதனால், வாக்கு எண்ணும் மையம் அருகே திமுக தொண்டர்கள் இந்த வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றன. மேலும் காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளையும் மீறி திமுகவினர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
CATEGORIES சேலம்