தலைப்பு செய்திகள்
ரேஷன் பொருட்கள் வாங்குவதில் மாற்றம் !
ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் அறிமுகமான பிறகு நம் கை ரேகையை பயன்படுத்திதான் பொருட்கள் வாங்க முடியும்.
நம் கைரேகை பயன்படுத்தி பொருட்கள் வாங்கிய உடன் நமது தொலைபேசியில் உடனடியாக நாம் என்ன பொருட்கள் வாங்கினோம் என அனைத்து தகவலும் எஸ்எம்எஸ் வழியாக வரும்.
ஆனால் சிலர் கைரேகை பதியாமல் இருக்கும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்காமல் அவர்களை காக்க வைத்து வீட்டுக்கு அனுப்புவார்கள் இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது.
ஏற்கனவே இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துவிட்டது ரேஷன் பொருட்கள் வாங்க கைரேகை தேவை இல்லை எனவும் கைரேகை பதிய வில்லை என்றாலும் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்