தலைப்பு செய்திகள்
கன்னியாகுமரி நாகர்கோவிலில் அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தினத்தை முன்னிட்டு பிரம்மாண்டமான ஊர்வலம்.
அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமைபதி அமைந்துள்ள சாமிதோப்பிற்கு பிரம்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டு சென்றது .
ஊர்வலத்தில் முத்துக்குடைகளுடன் அலங்கார வாகனங்களுடன் குமரி நெல்லை தூத்துக்குடி மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிலிருந்து வந்த அய்யாவழி பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர் இத் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை .
CATEGORIES Uncategorized