BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கியது சன் குழுமம் மற்றும் மக்கள் மன்றம் தொண்டு நிறுவனம்.


வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கியது சன் குழுமம் மற்றும் மக்கள் மன்றம் தொண்டு நிறுவனம்.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கு தேவையான 15 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் சன் டிவி குழுமம் மற்றும் மக்கள் அறக்கட்டளை இணைந்து வழங்கியது .

இதை பெற்றுக்கொண்ட வாழப்பாடி தலைமை மருத்துவர் ஜெய செல்வி சித்த மருத்துவர் செந்தில் மற்றும் நூற்றுக்கும் மேலான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் கொராணாவில் இருந்து பொதுமக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )