தலைப்பு செய்திகள்
தெலுங்கானா முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை !
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கை வலி காரணமாக ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே அவர் கை வலி காரணமாக பல நாட்கள் அவதிப்படுவதாகவும் ஏற்கனவே அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் தெரியவந்தது.
மேலும் அவர் இன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது இந்த சிகிச்சை சிறிய கேமரா மூலம் இரத்த அடைப்பை கண்காணிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இன்று முதலமைச்சரின் அனைத்து பணிகளையும் ரத்து செய்துள்ளனர் மேலும் அவர் கூடிய விரைவில் வீடு திரும்புவார் என பலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized