தலைப்பு செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக்கடன்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து மக்களுக்கு பலவிதமான நன்மைகள் செய்து வருகிறார்.
அந்த விதத்தில் தற்போது மாற்றுத்திறனாளிகள் சொந்த தொழில் செய்வதற்காக வங்கி கடன் மேளா நடத்த தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசு சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக் கடன் மேளா நடத்த மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள பல மாற்று திறனாளிகள் பயன் பெறுவார் எனவும் சுயதொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
