தலைப்பு செய்திகள்
ஏப்.30-ல் கேரளா செல்லும் சாலைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தம்.

முல்லை பெரியாறு அணை உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 6 மாவட்டங்களை உள்ளடக்கிய விவசாயிகள் எதிர்வரும் ஏப்ரல் 30-ம் தேதி கேரளா செல்லும் சாலைகள் அனைத்தையும் தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
CATEGORIES Uncategorized
