தலைப்பு செய்திகள்
மாதம்தோறும் 1000 ரூ இல்லத்தரசிகள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் 2022 முதல் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நாளை தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
பல மக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான பட்ஜெட் தாக்கல் நாளை செய்யப்படும்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் வழங்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
இந்த ஆயிரம் ரூபாய்க்கான அறிவிப்பிற்காக பல இல்லத்தரசிகள் காத்துக் கொண்டுள்ளனர் தற்போது நாளை நடக்க இருக்கும் பட்ஜெட் தாக்கலின் இதற்கு பட்ஜெட் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்
