BREAKING NEWS

நடிகர் சூரி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!

நடிகர் சூரி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!

 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்திற்கு தனது மனைவியுடன் வாக்களிக்க சென்ற நடிகர் சூரியின் வாக்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததால் அதிர்ச்சி.

ஜனநாயக கடமையை ஆற்ற வந்த தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் அடுத்த முறை நிச்சயம் வாக்களிப்பேன் என சூரி கருத்து.

கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வாக்களிக்க வந்த நிலையில், மனைவி மட்டும் வாக்களித்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பினார் சூரி.

CATEGORIES
TAGS