BREAKING NEWS

நரியனூர் அரசு பள்ளி ஆண்டு விழா

அம்மாப்பேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே உள்ள நரியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டினா பேபி தலைமையில் நடைபெற்றது விழாவில் மாணவர்களது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் புனிதா தியாகராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளிலும், கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள். கிராம முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

https://youtu.be/WY7tK1v04OA

 

CATEGORIES
TAGS