BREAKING NEWS

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் நிலம் முகவர்கள் சங்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் நிலம் முகவர்கள் சங்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் நிலம் முகவர்கள் சங்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆலங்காடு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது இந்த சார் பதிவாளர் தமிழகத்திலேயே அதிகம் ஆவணங்கள் பதிவு செய்யும் அலுவலகங்களில் முக்கிய அலுவலகமாக உள்ளது இந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர் .

தற்பொழுது கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழ்நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் நூற்றுக்கணக்கானோருக்கு தாகம் தீர்க்கும் வகையில் குமாரபாளையம் தாலுக்கா நிலமுகவர்கள் சங்கத்தின் சார்பில் நீர் போர் பந்தல் திறக்கப்பட்டது .

ஆவண எழுத்தர்கள் சங்க தலைவர் சந்திரசேகர் நீர் போர் பந்தலை திறந்து வைத்தார் சங்கத் தலைவர் சின்னச்சாமி செயலாளர் செல்லமுத்து பொருளாளர் சிவராமன் ஆகியோர் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீர்மோர் பெற்று பெருகினர் சுற்றெரிக்கும் வயலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறந்தது பெரும் பயனாக உள்ளது

CATEGORIES
TAGS