நாமக்கல் மாவட்டம் தட்டானங் குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்காக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வட்டாரம் தட்டானங் குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்காக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
கத்தேரி பிரிவு வேமன்காட்டு வலசு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் தட்டாங் குட்டை ஊராட்சி சார்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு.
தங்கள் பிரச்சனைகளுக்காக மனுவாக கொடுத்தனர்.
இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிற்கு ஊராட்சி தலைவர் புஷ்பா செல்லமுத்து. துணைத் தலைவர் நாகவல்லி முருகன் ஆகியோர் சிறப்பாக முகாமினை வழிநடத்தி சென்றனர்.
