BREAKING NEWS

பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு பகுதியில் தொடர்ந்து முரம்பு மண் கடத்தல் துணை போகும் வருவாய் ஆய்வாளர் சரவணன்.

பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு பகுதியில் தொடர்ந்து முரம்பு மண் கடத்தல் துணை போகும் வருவாய் ஆய்வாளர் சரவணன்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சின்னதா மல் செருவு ஊராட்சியில் தொடர்ந்து முரம்பு மண்ணும் மணலும் கடத்தி வருவது வாடிக்கையாக வருவதாக கூறப்படுகிறது

பேர்ணாபட்டு தாலுகாவில் எந்த ஊராட்சியிலும் இல்லாத அளவுக்கு சின்னதாமல் செருவு மற்றும் மசிகம் பத்திரப்பள்ளி ஊராட்சிகளில் அதிக அளவிலான மணல் கடத்தலும் மொரம்பு மண் கடத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இது பற்றி நன்கு தெரிந்திருந்தோம் வருவாய் ஆய்வாளர் சரவணன். முரம்பு மற்றும் மணல் கடத்தலை தடுக்காமல் கடத்தல் காரரிடம் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் இருந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

பேருந்து நிலையத்தில் கூலி தொழிலாலி பேருந்து மீது உள்ள மூட்டைகளை தன் தலையிலும் தோளிலும் சுமந்து கூலியை வாங்குகிறான்.

பசு தனக்கு புல்லை போடும் முதலாளிக்கு நன்றி கடனாக பாலை தருகிறது.

கழுதை எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தனது எஜமானுக்காக  முதுகில் சுமை சுமக்கிறது.

இவைகள் எல்லாம் எப்படி இருக்க வருவாய் ஆய்வாளர் சரவணனை போன்றவர்கள் தனக்கு சம்பளம் தரும் தமிழக அரசுக்கு தனது நன்றியை காட்டாமல் தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் மணல் கடத்தல் காரர்களிடம் முரம்பு மண் கடத்தல் காரரிடமும் லஞ்சத்தை பெற்றுக் கொண்டு தமிழக அரசுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவதாகவும்.

பொதுமக்கள் தரப்பிலும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.

வருவாய் ஆய்வாளர் சரவணன் தமிழக அரசுக்கு துரோகம் செய்துவிட்டு மணல் கடத்தல் காரர்களுக்கும் முரம்பு மண் கடத்தல் காரர்களுக்கும் துணை போவது ஆடைகள் ஏதும் அணியாமல் வீதியில் உலா வரும் செயலுக்கு நிகராகும் என்பதை வருவாய் ஆய்வாளர் சரவணனை போன்றவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களிலாவது வருவாய் ஆய்வாளர் சரவணன் வாங்குகிற சம்பளத்திற்கு வக்கனையாக வேலை செய்ய வேண்டும் என்று பேரணாம்பட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் நேற்று பத்திரிகையாளர்கள் மொரம்பு மண் கடத்தல் இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சிவா உடன் சென்று வேலூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் மாலதிக்கு கைபேசி மூலமாக முரம்பு மண் கடத்தல் பற்றி தகவல் தெரிவித்தார்கள் என்று தெரிவிக்கத்தக்கது.

CATEGORIES
TAGS