பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு தற்போது சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக மக்களை ஏமாற்றும் திமுக

பொய் சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுக அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டு தற்போது சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக மக்களை ஏமாற்ற நினைக்கும் இந்த திமுக அரசு கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எல் தங்க வேலை ஆதரித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம்.
கரூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க கழக வேட்பாளர் L.தங்கவேல் ஆதரித்து
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நாடாளுமன்ற தொகுதி க.பரமத்தி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட
சாலப்பாளையம், ஜெயந்தி நகர் காலனி, விசுவநாதபுரி, P.செல்லாண்டி பாளையம், பள்ள பாளையம், பவித்திர மேடு, புன்னம், புன்னம் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்கள்.