BREAKING NEWS

போடிநாயக்கனூரில் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக பரப்புரையை மேற்கொண்ட திண்டுக்கல் ஐ. லியோனி

போடிநாயக்கனூரில் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக பரப்புரையை மேற்கொண்ட திண்டுக்கல் ஐ. லியோனி

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி கோட்டூர் போடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக பரப்புரை பேச்சாளர் திண்டுக்கல் ஐ .லியோனி பரப்புரை மேற்கொண்டார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாளைய இந்தியாவின் பிரதமர் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுகவேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார் .

அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு பதில் அளித்த லியோனி ஒற்றை விரலை வைத்துக்கொண்டு நம்மால் எதையும் செய்ய இயலாது ஐந்து விரல்களை கொண்டு நாம் இந்திய திருநாட்டின் எதையும் சாதிக்க முடியும் என திண்டுக்கல் ஐ லியோனி பிரச்சாரம் கொண்டார்.

CATEGORIES
TAGS