BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை.

வானிலை அறிவிப்பு: மழை வருமா வராதா? உடனே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பம் - BBC News தமிழ்

கடந்த மூன்று வருடங்களாக வாட்டி வசித்து வந்த வெயில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த 4 மணி நேரமாக மழை இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களாக கடுமையான வெயிலில் வனத்துறையினருக்கு பெரிய சவாலாக இருந்து வந்த நிலையில் தற்போது அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்போது குளிர்ச்சியான மழை பெய்து கொண்டிருக்கிறது இதனால் ஏரி குளங்கள் நிரம்பியுள்ளது நாயுடுபுரம் வில்பட்டி பள்ளங்கி பண்ணைக்காடு பெருமாள்மலைஅப்சர்வேட்டரி போன்ற பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது இந்த. மழை காரணமாக எதிர்வரும் கோடைகாலங்களில் ஒன்றிய பகுதிகளில் மற்றும் நகர்ப்புறங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )