மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சி வேப்பங்கால் கிராமத்தில் அருள்மிகு திரெளபதியம்மன் அக்னி பெருவிழா.


வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சி வேப்பங்கால் கிராமத்தில் அருள்மிகு திரெளபதியம்மன் அக்னி பெருவிழாயில் இன்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியானது நடைபெற்றது.



இவ்விழாவிற்கு திமுக வேலூர் மாவட்ட செயலாளரும் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் அவருடன் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் மு.பாபு ஒன்றிய செயலாளர்கள் கோ.குமாரபாண்டியன் P.வெங்கடேசன் பேரூராட்சி திமுக செயலாளர் செல்வம் பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபப்பிரிய குமரன் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
