BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடக்கோட்டை கிராமத்தில் தனியார் சோலார் நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியை சேர்ந்த மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடக்கோட்டை கிராமத்தில் தனியார் சோலார் நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியை சேர்ந்த மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )