மாவட்ட செய்திகள்
மதிப்பு 12 கோடி ரூபாய்… 600 ஆண்டு கால உலோக சிலைகள் மீட்பு.

தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீஸார் இன்று புதுச்சேரி மாநிலத்தில் மேற்கொண்ட சோதனையில் பழமை வாய்ந்த 3 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
CATEGORIES முக்கியச் செய்திகள்