BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடலில் உள்ள 300 ஆண்டு பழைமை வாய்ந்த ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. மார்கழி மாத பூஜையுடன், புத்தாண்டு பூஜையும் இணைந்ததால், அதிகாலை முதலே, கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

உடுமலை குட்டை திடலில் உள்ள 300 ஆண்டு பழமையான சக்தி வாய்ந்த ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் கோவிலில் சித்தி புத்தி விநாயகருக்கு, 16 வகையான அபிஷேகம் பால் பன்னீர் தேன் இளநீர் நெய் பழங்கள் அபிஷேகம் நடந்தது சித்தி புத்தி விநாயகர் மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )