BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சர்வதேச திருநங்கைகள் தினம்!

புதுச்சேரியில் சர்வதேச திருநங்கை தினத்தையொட்டி திருநங்கைகள் ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாட்டம்.

சர்வதேச திருநங்கைகள் தினத்தை ஒட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே சகோதரன் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர் ஷீத்தல் நாயக் தலைமையில் திருநங்கைகள் ஒன்றுகூடி கேக் வெட்டி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )