மாவட்ட செய்திகள்
புரட்சியாளர் பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் விழா!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புரட்சியாளர் பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா புரட்சியாளர் பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131,வது பிறந்தநாள் விழா.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புரட்சியாளர் பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா நடைபெற்றது இவ்விழாவில் மாவட்ட இணைச்செயலாளர் ஜி. சாமு (எ) புஷ்பராஜ், மாவட்ட அமைப்பாளர் அ,தென்காந்தி அவர்கள் தலைமையில் நகர அமைப்பாளர் பி, வெங்கடேசன், நகர அமைப்பு செயலாளர் எஸ் .,மூர்த்தி, நகர பொறுப்பாளர் சி. வெங்கடேசன்,ஒன்றிய தலைவர் ஜெய், ஒன்றிய செயலாளர் ஆர். நாகராஜ், ஒன்றிய இ. அணி தலைவர் எஸ். மணி, அவர்கள் முன்னிலையில் பேரணியை இந்திய குடியரசு கட்சிகொடிஅசைத்து துவக்கி வைத்தார் சமூக போராளி இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர்இராசி தலித்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து குடியாத்தம் காமராஜர் பாலம் அங்கிருந்து புரட்சியாளர் அம்பேத்கர் படத்திற்கு வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து மாலையிட்டுகரகாட்டம் சிலம்பாட்டம் ஊர்வலமாக சென்று கொண்டசமுத்திரம் அருகாமையில் அமைந்துள்ள புரட்சியாளர் பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மாலை அணிவித்தார் இராசி தலித் குமார் அவர்கள் இனிப்புகள் வழங்கி ஜெய் பீம் ஜெய் பீம் என்று கோஷத்தோடு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள் ஏ. கே .எம். சரவணகுமார் ஏ .கே. டிவி. நிறுவனர் பேரணியை முடித்து வைத்தார், மாவட்ட துணைத்தலைவர் ஜீ. தமிழ், மாவட்ட மகளிரணி எ. பாண்டியம்மாள், இறுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கே .சோமு அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு இனிப்புகள் மற்றும் அன்னதானம் ஆயிரத்துக்கும் மேல் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இவ்விழாவில் மாவட்ட இணைச்செயலாளர் ஜி. சாமு (எ) புஷ்பராஜ், மாவட்ட அமைப்பாளர் அ,தென்காந்தி தலைமையில் நகர அமைப்பாளர் பி, வெங்கடேசன், நகர அமைப்பு செயலாளர் எஸ் .,மூர்த்தி, நகர பொறுப்பாளர் சி. வெங்கடேசன்,ஒன்றிய தலைவர் ஜெய், ஒன்றிய செயலாளர் ஆர். நாகராஜ், ஒன்றிய இ. அணி தலைவர் எஸ். மணி முன்னிலையில் பேரணியை இந்திய குடியரசு கட்சி கொடி அசைத்து துவக்கி வைத்தார் சமூக போராளி இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் இராசி தலித்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து குடியாத்தம் காமராஜர் பாலம் அங்கிருந்து புரட்சியாளர் அம்பேத்கர் படத்திற்கு வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து மாலையிட்டு கரகாட்டம், சிலம்பாட்டம் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
கொண்டசமுத்திரம் அருகாமையில் அமைந்துள்ள புரட்சியாளர் பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கரி
ன் திருவுருவச்சிலைக்கு மலர்தூவி மாலை அணிவித்தார் இராசி தலித் குமார் . தொடர்ந்து சட்டஇனிப்புகள் வழங்கி ஜெய் பீம் ஜெய் பீம் என்று கோஷத்தோடு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள் .ஏ. கே .எம். சரவணகுமார் ஏ .கே. டிவி. நிறுவனர் பேரணியை முடித்து வைத்தார், மாவட்ட துணைத்தலைவர் ஜீ. தமிழ், மாவட்ட மகளிரணி எ. பாண்டியம்மாள், இறுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கே .சோமு அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு இனிப்புகள் மற்றும் அன்னதானம் ஆயிரத்துக்கும் மேல் பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
