BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் கடந்து ஒராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சி திருச்சி காஜா நகர், மன்னார்பும் விஎஸ்எம் ஹாலில் காணொலி காட்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் அருள்மொழி, திருச்சி மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் வீரமுத்து, செயற்பொறியாளர் முத்துராமன், பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், சமயபுரம், லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூர் உள்ளிட்ட 7கோட்டங்களில் 3115 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ,வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பயனாளிகள் கலந்துரையாடல் கலந்து கொண்டனர்‌‌‌.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )