BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டம் ஆமணக்கன்விளை வாவைநற்பதியில் துவையல்தவசு நடந்தது.

குமரி மாவட்டம் ஆமணக்கன்விளை வாவைநற்பதியில் துவையல்தவசு நடந்தது.அய்யா வைகுண்ட சுவாமியின் துவையல்தவசு நினைவு கூறுகின்றன வகையில் ஆண்டுதோறூம் சித்திரை மாதம் முதல் வெள்ளி கிழமை மாலை நடைபெறும் இந்த ஆண்டுக்கான விழா ஆமணக்கன்விளை வாவைநற்பதியில் துவையல்தவசு நடந்தது.விழாவிற்கு அய்யாவழி சமய தலைவர் பால.பிரஜாபதிஅடிளார் தலைமை தாங்கினர்.வாகை நற்பதி தர்மகர்த்தாகள் பாலசந்தர்,பாலசுரேஷ்,அன்பு வன நிர்வாகி போராசிரியர்.ஆர்.தர்ம ரஜினி ,ஆதித்தன்,ஜெயராஜ், ஆகியோர் முன்னிலை வகித்த னர்,நிகழ்சியில் துவையல்தவசும் பணிவிடைகள், அன்னதர்மம் மற்றும் சிறப்பு நிகழ்சியும் நடந்தன, ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துஇருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )