மாவட்ட செய்திகள்
`மாட்டு வண்டிக்கும் மணல் கொடுங்க’- போராடி சாதித்த தொழிலாளர்கள்.

மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று ஆற்றின் நடுவில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்கள் கோரிக்கையை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் மாட்டுவண்டி தொழிலாளர்கள்.


