மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் போடி தனியார் பள்ளியில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு செய்முறை பயிற்சி விளக்கம்.


தேனி மாவட்டம் போடி தனியார் பள்ளியில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு செய்முறை பயிற்சி விளக்கம் போடி தீயணைப்புத் துறையினரால் செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது தேனி மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கல்யாண்குமார் பள்ளி மாணவியிடம் விளக்கவுரை அளித்தார் போடி தீயணைப்புத் துறை அலுவலக அதிகாரி சக்திவேல் தலைமையில் குழு இந்த செயல்முறை விளக்க பயிற்சியை அளித்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
