மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் வடகாத்தி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மேலாண்மை குழு தலைவர் தேர்ந்தெடுக்கும் விழா.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் வடகாத்தி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மேலாண்மை குழு தலைவர் தேர்ந்தெடுக்கும் விழா.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் வடகாத்தி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் தேர்ந்தெடுக்கும் விழா நடைபெற்றது .
இவ்விழாவிற்கு தலைமை மலர்விழி தலைமை ஆசிரியர். முன்னிலை இளவரசன் வட்டார கல்வி அலுவலர் விழா அமைப்பு பட்டதாரி ஆசிரியர்கள் குமரன். குணசேகரன். ஜெயந்தி இளநிலை ஆசிரியர் சிறப்பு அழைப்பாளர் ஆனந்தி நித்தியானந்தம் ஒன்றிய குழு உறுப்பினர் மேலும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவராக பார்கவி. துணைத் தலைவர் மஞ்சுளா ஆகியோருக்கு சால்வை அணிவித்து சான்றுகள் வழங்கப்பட்டன் மேலும் இவ்விழாவில் பிரபாவதி சிவா. ரெஜினா இளநிலை ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சுய உதவிக் குழுக்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.