மாவட்ட செய்திகள்
ஆயுள் தண்டனை கைதிக்கு இலவச கண் அறுவை சிகிச்சை!
வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மோகன் என்ற கைதிக்கு தொண்டு நிறுவனம் மூலம் இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து மூக்கு கண்ணாடியை இலவசமாக மத்திய சிறை கண்காணிப்பாளர் வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் சிறைத் துறை முதன்மை மருத்துவர் பிரகாஷ் ஐயப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.