BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு: 50% மாணவர்கள்  சுழற்சியில் வருவார்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் | anbil  mahesh ...

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்து களிமேடு தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் பின்னர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வருகிறவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார் மருத்துவர்கள் சந்தித்து காயமடைந்தவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )