BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 500க்கு மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 500க்கு மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.


புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு , மேகமலை, தும்மக்குண்டு, முருக்கொடை, குமனந்தொழு உள்ளிட்ட 8 ஊராட்சிகளைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் கர்னல் ஜான் பென்னி குவிக் மலை மலை மாடுகள் வளர்ப்போர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக அரசுக்கு எதிராக அனைத்து விவசாயிகள் சங்கத்தினரும் இணைந்து இன்று தேனி -மதுரை சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )