மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பொறையார் தீயணைப்பு நிலைய அதிகாரி கு.மோகிசன் தலைமையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் வரும் முன்பாகவே தீயை அணைப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் பொறையார் தீயணைப்பு நிலைய அதிகாரி
கு.மோகிசன் தலைமையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் வரும் முன்பாகவே தீயை அணைப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

மருத்துவமனையின் தலைமை மருத்துவர் Dr.தினேஷ்குமார் மற்றும் செவிலியர்கள்,108 பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
