BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கான்கிரீட் சாலை போடப்பட்ட 10 நாளில் தரம் சரியில்லை என பெயர்த்தெடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பிரதான சாலைகள் பலவும் கான்கிரீட் சாலைகள் ஆக மாற்றப்பட்டு வருகிறது இந்நிலையில் திருப்பூர் ராயபுரம் நஞ்சப்பா பள்ளி சாலை ஆனது புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது சுமார் 3 மாதமாக நடைபெற்று வந்த இந்த பணியில் தற்போது நிறைவடைந்து வரும் நிலையில் போடப்பட்ட காங்கிரிட் சாலை பல இடங்களில் தரம் குறைவாக இருப்பதால் மீண்டும் அவற்றை பெயர்த்து புதிய சாலை அமைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் இதனை அடுத்து போடப்பட்ட 10 நாட்களில் மீண்டும் கான்கிரீட் சாலை பெயர்த்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )