BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலையில் மே தினத்தை முன்னிட்டு உடல் உடலுழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் ஊர்வலம்.


திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரயில் நிலையம் முன்பு உடுமலை உடல் உழைப்பு தொழிற்சங்கத்தின் சார்பாக மே தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் துவங்கிய ஊர்வலம் இராஜேந்திர ரோடு, பஸ் நிலையம், வெங்கடகிருஷ்ண சாலை உட்பட

 

பல்வேறு பகுதிகளில் சென்று நேரு வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிறைவடைந்தது இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் செல்வராஜ் , தலைவர் ஈஸ்வரன், மூத்த தலைவர் ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் சுப்பிரமணி, உடுமலை வங்கி ஊழியர் சங்கம் தலைவர் வெள்ளைச்சாமி உட்பட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )