மாவட்ட செய்திகள்
பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளராக த.வ.சுபாஷினி பதவியேற்பு!

பேரணாம்பட்டு நகராட்சியின் புதிய ஆணையாளராக த.வ.சுபாஷினி பதவியேற்று கொண்டார். அவருக்கு நகர மன்றத் தலைவர் வி.பிரேமா வெற்றிவேல், நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜீ பேர் அஹம்மத், துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன், மேலாளர் முரளிதரன். பதிவு எழுத்தர் ராஜேஷ்குமார், நகராட்சி பொறியாளர் கோபு, நகராட்சி துணை அதிகாரிகள், இளநிலை உதவியாளர் சுரேஷ்குமார், பணி மேற்பார்வையாளர் ராஜ்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் ஒய். அதிகூர் ரஹ்மான், பி.ஜானகி பீட்டர், பி, நாகஜோதி பாபு, எஸ்.சுல்தானா அப்துல் பாஷீத், சி.அப்துல் ஹமீத், தன் வீரா பேகம், ஷாகீரா பேகம், மீராஞ்சி சலீம், முஜம்மில் அஹ்மத், எல்.சின்னா லாசர், டி. அப்துல் ஜமீல், அஹம்மத் பாஷா, நூரே பாஅர்ஷத், எம்.பாரதி, வரலட்சுமி, தேன்மொழி, கோவிந்தராஜ், இந்திராகாந்தி சரவணன், நஜீஹாஜி ஜீ பேர் அஹமத் உள்பட மற்றும் பலர் வாழ்த்து கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
