BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருத்தெளிச்சேரி எனும் தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகாமி அம்பாள் கும்பாபிஷேகம்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருத்தெளிச்சேரி எனும் தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் சுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது.   14 ஆண்டுகளுக்குப் பிறகு  கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. கடந்த 30ம் தேதி அன்று காலை விக்னேஸ்வர பூஜையும்,  முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று காலை 04 ம் தேதி 4ம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மகா பூர்ணாஹதி நடைபெற்றது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )