மாவட்ட செய்திகள்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அடுத்த திருப்பட்டினம் போலகம் பகுதியில் உள்ள புதுக்காலனி, காளியம்மன் தெரு மற்றும் நைனிகட்டளையில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் வெகுவாக பாதித்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அடுத்த திருப்பட்டினம் போலகம் பகுதியில் உள்ள புதுக்காலனி, காளியம்மன் தெரு மற்றும் நைனிகட்டளையில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் வெகுவாக பாதித்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் புதுச்சேரி அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ப் கட்சியினர் காலி குடத்துடன் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
