BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

புகையிலை ஒழிப்பு தின விழா.

உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு, வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் புகையிலை ஒழிப்பு தின விழா கொண்டாடப்பட்டது. குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கே.விஜயக்குமார் தலைமை வகித்தார். நீதிபதி ஆர். மீனாட்சி விழிப்புணர்வு உரையாற்றினார். மாணவ, மாணவிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )