மாவட்ட செய்திகள்
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா பந்தல்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான பெரிய கோயில் தேரோட்டம் ஏப்ரல் 13 ம் தேதி நடைபெற உள்ளது:
உலகப்பிரசித்திப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்
சித்திரைத் திருவிழா இன்று பந்தல் கால் முகூர்த்தத்துடன் துவங்கியது பந்தல் காலுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேசம் நடைபெற்றதும்.
சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மந்திரங்கள் ஓதப்பட்டதும் தீபாராதனைகளுடன் பந்தல் கால்நடப்பட்டது
நிகழ்ச்சியில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்களும் பக்தர்களும் பங்கேற்றனர்
சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான பெரிய கோயில் தேரோட்டம் ஏப்ரல் 13 ம் தேதி நடைபெற உள்ளது.
CATEGORIES தஞ்சாவூர்