மாவட்ட செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் பணியாற்றி வரும் அனைத்து அலுவலர்களுடன் மேயர் ரெ. மகேஷ் மற்றும் துணை மேயர் மேரி பிரின்ஸ் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் மற்றும் துணை மேயர் மேரி பிரின்ஸ் நாகர்கோவில் மாநகராட்சியில் பணியாற்றி வரும் அனைத்து அலுவலர்களுடன் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது…
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் முன்னிலை வைத்தார்.
கூட்டத்தில் நாகர்கோவில் மாநகரின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைவரும் இணைந்து பணியாற்றுமாறு மேயர் கேட்டுக் கொண்டார்…
மேலும் அலுவலக பணியாளர்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் தன்னிடம் நேரடியாக தெரிவிக்கவும் என தெரிவித்தார்.
CATEGORIES Uncategorized
