BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் சேகர் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சங்கர் முன்னிலை வகித்தார். மண்டல மண்டல துணை வட்டாட்சியர்கள் சாந்தி சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம உதவியாளர்கள், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று கண் பரிசோதனை முகாம் சிறப்படைய வைத்தனர்.முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி உம்முல் ஜாமியா அவர்கள் கலந்துகொண்டு முகாம் முகாமினை நிறைவு செய்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )