மாவட்ட செய்திகள்
மதுரையில் 45 சவரன் நகை கொள்ளை !

மதுரையில் வடக்கு ஆவணி மூல வீதியில் விமலநாதன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்தார் இவர் சில நாட்களுக்கு முன் வெளியூர் சென்றிருக்கிறார்.
அந்த நேரம் பார்த்து அவர் வீட்டை உடைத்து 45 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது இதுகுறித்து விமலநாதன் காவலர்களிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் போன்றவைகளை பார்த்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இந்தத் திருட்டை திட்டமிட்டுதான் திருடி இருக்கிறார்கள் எனவும் தெரியவந்தது.

விமலநாதன் இவர் மதுரையில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார் இவர் அறிந்த சிலர் சரியான நேரம் பார்த்து கொள்ளையடத்து சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES மதுரை
