BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் -ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி கட்சி தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் பேட்டி.

ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி கட்சி தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி கட்சி தேசிய அளவில் பாஜக வுடன் இணைந்து உள்ளது.

இக் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது 2024 ஆம் ஆண்டுக்குள்
25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக இக்கட்சி இருக்கும்.

திமுக ஆட்சியில் பெரிதாக குறை சொல்லும் அளவிற்கு இல்லை பொங்கல் சிறப்பு பரிசு வழங்கியதில் தரம் குறைவாக இருந்தது மட்டுமே திமுக 10மாத
ஆட்சியில் பெரிதாக ஆட்சியில் குறை சொல்லும் அளவிற்கு இல்லை.

அதிமுக கட்சியில் சசிகலாவை இணைப்பதன் மூலம் கட்சி வலுப்பெறும், என கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )