BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன இளம் பெண் அடித்துக் கொலை

கணவரை கைது செய்து போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடம் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் மனைவி நந்தினி (26) திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் நாடகம்

கணவர் ராஜாமணியை ஆம்பூர் நகர போலீசார் கைது செய்து விசாரணை

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )