மாவட்ட செய்திகள்
ஈரோடு ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக போடப்பட உள்ள கான்கிரீட் தளத்தின் பணியை பூமி பூஜை.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிற்கும் பஞ்சாயத்து 11-வது வார்டு பகுதியில் உங்கள் தொகுதி ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக போடப்பட்ட பட உள்ள கான்கிரீட் தளத்தின் பணியை பூமி பூஜை நடத்தி பணியை ஆண்டிற்கும் பஞ்சாயத்து தலைவர் பத்மா விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய பொறுப்பாளர் மகேந்திரன், 7-வது வார்டு கவுன்சிலர் சவிதா சுரேஷ், 6-வது வார்டு கவுன்சிலர் சரோஜா திருமூர்த்தி, அவை தலைவர் பாலூ, சி.பி.ஐ., தாலூக்கா செயலாளர் கோபால் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
