BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மக்களை தேடி நகராட்சி நிர்வாகமும் மூலமாக சுகாதார பணி ஆய்வுசெய்தனர்.

போடி நகர்ப் பகுதியான 20-வது வார்டில் நகர்மன்றத் தலைவர் திருமதி *ராஜ *ராஜேஸ்வரி சங்கர்
நகராட்சி ஆணையாளர் திருமதி *சகிலா வீதி வீதியாகச் சென்று
சுகாதாரப் பணிகள் மற்றும்
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்கள்
உடன் 20-வது வார்டு கவுன்சிலர்
*P.S.P.மகேஸ்வரன் மற்றும் முன்னாள்
நகர் மன்ற துணை தலைவரும் 29-வது வார்டு கவுன்சிலரான
*சங்கர் BA, நகராட்சி சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )