மாவட்ட செய்திகள்
புதுச்சேரி நகராட்சி மற்றும் காரைக்கால் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு.

புதுச்சேரி நகராட்சி மற்றும் காரைக்கால் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு மாநிலம் தழுவிய அளவில் அறிவிப்பு செய்த வேலை நிறுத்த போராட்டத்திற்காக, காரைப் பகுதி உள்ளாட்சி ஊழியர்கள் தொடர் விடுப்பெடுத்தும் மற்றும் ஓய்வூயதாரர்கள் காரைக்கால் உள்ளாட்சி துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
