மாவட்ட செய்திகள்
ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் மின்மயாணம் அமைக்க 1 கோடியே 40 லட்சம் மதிப்பிட்டில் இன்று பூமிபூஜை போடப்பட்டது.

ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் மின்மயாணம் அமைக்க 1 கோடியே 40 லட்சம் மதிப்பிட்டில் 4வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜோதி ஏற்பாட்டில் சேலம் கிழக்கு மாவட்ட பொருப்பாளர் S.R.சிவலிங்கம் தலைமையில் இன்று பூமிபூஜை போடப்பட்டது, இதில் நகரமன்ற தலைவர் அலெக்சாண்டர், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, நகர கழக செயலாளர் வேல்முருகன், ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் செழியன், உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES சேலம்
