மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி கூட்டுறவு சங்கத்தில் 5 பவுன் நகை தள்ளுபடி.

கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி கூட்டுறவு சங்கத்தில் 5 பவுன் நகை தள்ளுபடி பயனாளிகளுக்கு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கூட்டுறவு சங்கத் தலைவர் சாம்ராஜ் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சத்குரு கண்ணன், புத்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், கூட்டுறவு சங்க துணை தலைவர் தாணு, தாழை சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
