BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனியில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா வரும் மே மாதம் 10.5.22 முதல் 17.5.22 வரை நடைபெற உள்ளது.

தேனியில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா வரும் மே மாதம் 10.5.22 முதல் 17.5.22 வரை நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்துஅறநிலை துறை அலுவலகத்தில் இணை ஆணையர் பாரதி தலைமையில் இரட்டினம், அம்மன் கண்மலர், முடிகாணிக்கை , உணவுகூடங்கள், தற்காலிக கடைகள் அமைக்க ஏலம் துவங்கபட்டுள்ளது இதில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் ஏலதாரர்கள் 15க்கும் மேற்பட்டோ கலந்து கொண்டனர் தற்போது ஏலம் நடைபெற்று வருகிறது மேலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )