மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்-மனநலம்பாதித்த சிறுமியை கூடுதல் காவல் கண் காணிப்பாளரிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மனநலம் பாதித்ததுபோல் சுற்றித் திரிந்த ஜான்சி என்ற பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்து தன்னார்வலர்கள் பால்தாமஸ், கண்ணம்மாள் ஆகியோர் உதவியுடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா அவர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில், ஏடிஎஸ்பி மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை உடனடியாக தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க கூறினார் இந்நிலையில் தன்னார்வலர் மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண்ணை ஒப்படைத்து சென்றனர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் இளம்பெண்ணை காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திண்டுக்கல்
